காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)

எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவாச ராமானுஜன் படித்த அறை என்று பொருள்படும்படி காணப்பட்ட குறிப்பே அது. நாங்கள் படித்த காலத்தில் இவ்வாறான குறிப்பு… மேலும் படிக்க

Read More »

ஆய்வு கட்டுரை: நச்சு மரத்தில் காய்த்த நல்ல கனியா வாஜ்பேய்?

””””””””””””””””””””””””””””””””””””””””””””””” வாஜ்பேய் குறித்து ஊடகங்கள் உருவாக்க முயலும் பிம்பம் என்ன? நிஜம் என்ன என்பதைக் குறித்து மே 16-31, 1998, பக்கம் 13-16 அன்றைய சமரசத்தில் நான் எழுதிய ஆய்வு கட்டுரை இது. தரவுகள், சம்பவங்கள் எல்லாமும் கட்டுரை எழுதப்பட்ட சூழலில், காலத்தில் சம்பந்தப்பட்டவை என்பதை… மேலும் படிக்க

Read More »

மழையே!!

மழையே!! மனித மனதின்வக்கிரத்தை சுத்தமாகதுடைத்து எடுக்கவாஇப்படி ஆத்திரமாய்ஆர்பரிக்கிறாய்? தடம் மாறிய எங்கள்வாழ்வைநன்னெறி பிறவாமல் தடுக்கவாநீ பிரவாகமாகிவழி மாறி ஆக்ரோஷமாய்தலைவிரித்தாடுகிறாய்? உன்னை வேண்டிவிரும்பியவர்களைவேரறுத்து வெறுக்கச்செய்துவிட்டுநீ ஏன் இப்படிபோகும்… மேலும் படிக்க

Read More »

ஓயாத அலை..

உங்களது நிலை உங்களை பொறுத்து மட்டும் அமைந்து விடும் நிலையை அடைய மிக நீண்ட பயணம் தொடர வேண்டும் என்பது மிகவும் உண்மை தான்..   அந்த உண்மை  நம் மூளைக்கு எட்டவே எட்டுவதில்லை. அப்படி எட்டும் நாளில் நாம் வாழ்வின் பெரும் பகுதியை கடந்திருப்போம். அப்படி ஒரு பயண அனுபவம் இங்கே… ஆழிப்… மேலும் படிக்க

Read More »

அம்மாவுக்காக…

        பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா? வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும்,… மேலும் படிக்க

Read More »

1140. காந்தி – 40

34. சர்வாதிகாரி காந்திகல்கி  கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய  34-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]===பண்டித மாளவியாவும் மற்றும் சில மிதவாதப் பிரமுகர்களும் ஒரு கோஷ்டியாகச் சென்று டிசம்பர் 21… மேலும் படிக்க

Read More »

முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? – விஸ்வரூபம் 2

கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில் வெளியாகியது. இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக மதுரையில் நேற்று படம் வெளியாகவில்லை. ஒரு காட்சி கூட திரையிடப்படவில்லையாம். கமல்… மேலும் படிக்க

Read More »

நாடகப்பணியில் நான் – 32

ஒரு நாடகக்குழு நாடகம் போடுவது எனில், அக்குழுவினருக்கு பல பல விதத்தில் .ஒவ்வொரு காட்சியின் போதும் சிறு சிறு சோதனைகள் வந்துக் கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு தயாரிப்பளரும் ,இயக்குநரும், நடிகர்களும், டெக்னீஷியன்ஸ்களும் அவற்றை அவரவர் திறமைக்கு ஏற்ப சமாளித்துவிடுவார்கள்.

Read More »

ஐ.ஐ.டி தரமும் அண்ணா பல்கலைக்கழகமும்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மோடி அரசுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததன் மூலம் வெந்த புண்ணில் வேல் பாச்சுகிற வேலையை… மேலும் படிக்க

Read More »

சைவ மரபில் ஓர் ஆண்டாள்

    தினமணி நாளிதழின் தொல்லியல் மணி பகுதியில்  தர்மபுரி நடுகற்கள் பற்றிப் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சற்று தாமதமாகவே அவர்களது இணைய தளத்தில் படித்தேன். தர்மபுரியில் சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு உற்றாரோ அல்லது ஊரோ எந்த மரியாதையும் ஆதரவும்… மேலும் படிக்க

Read More »