Home / 2018 / September

Monthly Archives: September 2018

மெர்க்குரி!!!!

கார்த்திக் சுப்பராஜ் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ஒரு படம் ஹிட் ஆயிட்டா அதே ஃபார்முலாவுல வரிசையா பத்து படம் எடுத்து நம்மள கொன்னு எடுக்குற இயக்குனர்கள் மத்தியில, எல்லா வகை படங்களும் எடுக்கனும்னு நினைக்கிற ஒருத்தர். மூணு படம் எடுத்துருக்காரு. மூணுமே வேற வேற genre. பாலா படம்னா

Read More »

வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே! – பாட்டு புத்தகம்

காதல் என்னலாம் செய்ய சொல்லும்?!  சிற்பம் வடிக்க சொல்லும்.  சித்திரம் எழுதச்சொல்லும்,  மார்க் எடுக்க சொல்லும், எந்த தனித்திறமையுமில்லாம பணமும் மனமுமிருந்தால் தாஜ்மகால் மாதிரி கட்டடம் எழுப்ப சொல்லும். பிச்சியாய் அலைய சொல்லும்.   அட, லவ்வுனவங்க நம்ம லவ்வை ஒத்துக்கலைன்னா ஒன்னு உசுரை… மேலும் படிக்க

Read More »

புதுமைப் பெண்

மலர்களில் இதழ்களைப் போலஒவ்வொரு பருவ நிலையிலும் உதிர்ந்தது என் கனவு,சோர்வடைந்த பெண்ணாய்          திகழவில்லைவீழ்ச்சியும் எழுச்சியும் கொண்டபெண்மையின் நற்குணத்தின் நறுமணத்தோடு திகழும்பாரதியின் புதுமைப் பெண்                                     மேலும் படிக்க

Read More »

நாகஸ்வர நிகழ்வுகள்

பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு… மேலும் படிக்க

Read More »

ரூபாயின் பிரச்சனை III -பாபா சாகிப்

பொன் மாற்று திட்டம் (Gold Exchange Standard) பற்றி நம் நாட்டில் பலர் தொடர்ச்சியின்றி எழுதி  வந்தனர். அப்படி எழுதி வந்தவர்கள் மிகப்பெரிய தவறை பொய்யை பரப்பினர். அந்த பொய்யினை அனைவரையும் உண்மை என நம்ப வைத்தனர். அந்த மிகப்பெரிய தவறு (Gross Error) என்ன என்றால்  பொன் மாற்று திட்டம் இந்திய அரசால்… மேலும் படிக்க

Read More »

மெல்பேர்ண் வெதர் (13)- குறு நாவல்

அதிகாரம் 13 – பெண் சிலந்தி (peacock spider) அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன்…. மேலும் படிக்க

Read More »

1005. அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை…தருமி

* எனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை                       முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கட்டுரை * அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை…தருமி ஆசிரியர்                   : தருமிவெளியீடு                …

Read More »

நாடகப்பணியில் நான் – 73

“நூல் வேலி” நாடகத்தின் வெற்றிக்கு அடுத்து, நான் மேடையேற்றிய நாடகம் “என்றும் அன்புடன்” மகன் மீது ஆயிரம் மடங்கு அன்பை மனதினுள் வைத்துக் கொண்டு எதிரியைப் போலத் தெரியும் உறவு அப்பா மட்டுமே! உயிருடன் இருக்கும்வரை அப்பாவின் அருமையை நாம் அறிவதில்லை அம்மாவின் பாசத்திற்கு எள்ளளவும்… மேலும் படிக்க

Read More »

விஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு

அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம்… மேலும் படிக்க

Read More »