அடிபட்டு மூட்டுவீக்கம், மூட்டுவலி, பாதகுத்தல் குணமாக! இன்றைய பரபரப்பான சூழலில்…

அடிபட்டு மூட்டுவீக்கம், மூட்டுவலி, பாதகுத்தல் குணமாக!

இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயதுவித்தியாசமின்றி மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

'மூட்டுவலி' என்பது, மேற்சொன்ன பகுதிகளில் ஏற்படும் அசௌகரிய உணர்வு, வலி, சோர்வு, வீக்கம் என அங்கு ஏற்படும் அனைத்து உணர்ச்சிகளையும் குறிக்கும். மூட்டுவலி வருவது இயல்புதான் என நினைத்து, பெரும்பாலானோர் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், இயல்புக்கு மீறிய எந்த வலியையும் அப்படி உதாசீனப்படுத்தக்கூடாது. மனித உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பகுதியில் குத்தல், குடைச்சல், வலி இல்லாதவரை அன்றாட பணிகளில் எந்த பாதிப்பும் இல்லை, எங்காவது குத்தல் குடைச்சல், வலி ஏற்பட்டு விட்டால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு மனமும் பாதிக்கப்படுகிறது.

வீக்கம், மூட்டுவலி, பாதகுத்தல் போக எளிய கைவைத்தியம் ஒன்றை பார்க்கலாம்.
https://youtu.be/G7XY1DLJdJo

நலம் வாழ,
ஈஸ்வரி.

To cure arthritis, arthritis, joint pain, foot stabbing!

In today's busy situation, there is no scarcity for diseases. Diseases come in search of when we start a little old. It is not that old people are now suffering from joint pain without age difference.

'Arthritis' means all the feelings of uncomfortable, pain, fatigue, swelling in the above areas. Most people don't think that joint pain is normal. But no pain beyond nature should be neglected. There is no harm in daily works until there is no stabbing, umbrella, pain in the human body from scalp to toe. If there is no stabbing, piercing and pain, daily works will be affected and the mind is also affected.

Let's see a simple hand remedies to get rid of swelling, arthritis, and foot
https://youtu.be/G7XY1DLJdJo

To live well,
Aesthetic.