[ad_1]
ஐயனார் -அழகான அலங்காரம்
போன வருடம் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் போய் நவராத்திரி கொலு படங்கள் போட்டேன் பதிவாக. இந்த முறை ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை அன்று காலையில் போய் வந்தோம் பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோவில் கொலுவிற்கு . அன்று சுவாமி…
[ad_2]
மேலும் படிக்க