புத்தகோசர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர். சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்கள மொழி வல்லுநர். பௌத்த உரைகள் பாலி மொழியில் கிடைக்க பெறவில்லை. பௌத்த உரைகள் சிங்கள மொழியில் கிடைத்தது, அவற்றை படித்து புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. எனவே வண. ரேவதா அவர்களின்…