சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள …

🏡 சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

பாட்டில்களை தேர்ந்தெடுத்தல்:

🏡 நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில், பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்த பாட்டில், தேயிலை, காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு, ஒரே மாதிரி அளவுள்ள பாட்டில்களைக் கொண்டு மளிகைப் பொருட்களை நிரப்புங்கள்.

🏡 பருப்பு, உப்பு, சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

🏡 இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுக்காமல் இருந்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம். மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுவி உலரவைத்து எடுத்தல் அவசியம்.

🏡 நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும். ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்கள் சுத்தமாக இருக்கும்.

சிங்க்:

🏡 கிச்சன் சிங்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.

🏡 எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் அவ்வப்போது கழுவி வைப்பதே நல்லது.

🏡 Must use exhast pan while cooking. Dip iron vessels on the shelf top of the stove area.

Picking up bottles:

🏡 Remove the free bottles of tea, coffee powder, and fill the groceries with same sized bottles of ghee, lentil powder, while buying ghee.

🏡 If you buy large sizes bottles for lentils, salt, sugar etc. it will look beautiful.

🏡 Avoid reading dirty if you don't get wet while handling these bottles. It is necessary to wash and dry with soap water once a month.

🏡 Even if we have too much utensils for our convenience, the kitchen will become decorated. So, if you practice cooking with limited utensils, the layers will be clean.

Sink:

🏡 If the kitchen sink is clean and dry without waste, insects will reduce.

🏡 It is better to wash the saliva utensils regularly instead of putting them in it.

3 thoughts on “சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள …”

Comments are closed.