*அன்பேசிவம்* *தினம் ஓர்* *மாரியம்மன்* *கோயில் பற்றி* *தெரிந்து கொள்வோம்* …

*🕉️🚩அன்பேசிவம்*
🙏🌷🍀☸️✡️🛕✡️☸️🍀🌷🙏
*தினம் ஓர்* *மாரியம்மன்* *கோயில் பற்றி* *தெரிந்து கொள்வோம்*
🍀🙏✡️✡️🛕✡️✡️🙏🍀
*இன்று 🔔 *ஆடி 🌹 13 (28.7.20), * *செவ்வாய்க்கிழமை*

*🌿🌿 * * திருநறையூர் அருள்மிகு 🦅ஆகாச மாரியம்மன்* 🦅🌿🌿 *கோயில் பற்றி பார்ப்போம்*
🦅
*ஆகாச மார்க்கமாக அருள்பாலித்ததால் இக்கோயிலை ஆகாச மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது*

🦅

*கண்ணபுரத்திற்கு* *சமயபுரம்) கண்ணாடி வளையல்களை வியாபாரம் செய்ய* *வந்தனர்.சொந்த ஊர் திருநறையூராக இருந்தாலும், குதிரையின் மேல் மல்லாரம் வைத்து வளையல் சாரங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம் ஆகும். ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு வந்து அம்மனை வழிபட்டனர். வளையல்கள் கொண்ட சாரங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். மாலை நேரம் முடிந்தது, இரவு வந்தது. அதனால் இரவு இங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லலாம் என்று சமயபுரம் கோயிலின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னுடன் வந்த வளையல் வியாபாரிகளுடன் வயதான வளையல் வியாபாரி ஒருவர் தங்கினார்*

🦅

*நல்ல உறக்கம், நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவரின் கனவில், இளம்பெண்ணாக வந்தாள் சமயபுரத்தாள். தாத்தா, எனக்கு வளையல்கள் போட்டு விடுகிறீர்களா? என்று கேட்டாள். தெய்வீகக் களைவீசும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உனக்கு இல்லாத வளையல்களா? எல்லாம் உனக்குத்தாம்மா இப்படி உட்கார் என்று தான் கொண்டு வந்திருந்த சிறிய ஜமுக்காளத்தை விரித்து, வளையல்களை அடுக்கி, வைத்திருந்த பெட்டியையும், வளையல் சாரம் கொண்ட மூட்டையையும் எடுத்து அந்தப் பெண்ணின் முன் வைத்தார். அந்தப் பெண் அமர்ந்து, வளையல் வியாபாரி அந்த அழகான கைகளுக்கு ஏற்ற வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அந்தப் பெண்ணின் கைகளில் அணிய முற்படும்போது, வளையல்கள் உடைந்து கொண்டே வந்தன. இது அவருக்கு அதிசயமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அவர் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணோ, சிரித்துக்கொண்டே பெரியவரின் முகத்தைப் பார்த்தாள். பெரியவரோ, வளையல்களைஅந்தப் பெண்ணுக்கு அணிவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார்*.

🦅

*அம்மா, என்னவென்றே தெரியவில்லை! ஆத்தா என்னைச் சோதிக்கிறாள் என்று நினைக்கிறேன். நீ யார் அம்மா? என்று பெரியவர் பணிவுடன் கேட்டார். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள். அவரோ, அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.*

🦅

*கனவிலிருந்து விடுபட்டு திடுக்கெனக் கண்விழித்த பெரியவர், தான் கண்டது கனவா என்றவாறே, வளையல்களை அடுக்கி வைத்திருந்த பெட்டியையும், வளையல்கள் கொண்ட சாரத்தையும் உடனே பிரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் ! அவர் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த அத்தனை வளையல்களும் உடைந்தது. இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை உணர்ந்த பெரியவர், கோயிலை நோக்கி கைகூப்பித் தொழுதார்.*

🦅

*காலை பொழுது விடிந்தது. மண்டபத்தில் அவருடன் இருந்த மற்ற வியாபாரிகள், எழுந்திருக்க முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல் முழுவதும் அம்மை போட்டிருந்தது. என்ன செய்வது? ஆத்தா, இப்படிச் சோதித்துவிட்டாளே! ஆத்தா, நாங்க ஏதாவது தப்பு செய்திருந்தா எங்களை மன்னிச்சிடும்மா என்று கோயிலை நோக்கி சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கினார் அந்தப் பெரியவர்*.

🦅

*அப்போது, கோயில் குருக்கள் திருநீறு, குங்குமம் கொண்ட பூஜைத்தட்டுடன் அவர்முன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.*

🦅
*கவலைப்படாதீர்கள்! விடியற்காலை ஆத்தா என் கனவில் வந்து, வளையல் வியாபாரியான பெரியவர் கொண்டுவந்திருந்த வளையல்களைப் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டு, என் கையை நீட்டும்போதெல்லாம் விளையாட்டாக வளையல்கள் உடையும்படி செய்துவிட்டேன். அந்த பெரியவர் மிகவும் பயந்துபோய் கவலையாக இருப்பார். நான் உடைத்த வளையல்களுக்குக் கிரயமாக, என் சன்னிதானத்தில் என் காலடியில் வைத்திருக்கும் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினாள். நான்தான் வந்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள, அவருடன் வந்திருக்கும் வியாபாரிகளின் உடலில் என் முத்திரையைப் பதித்து உள்ளேன். அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? நீங்கள் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமான குங்குமத்தையும், திருநீற்றையும் அவர்கள் உடலில் பூசி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று உத்தரவு வந்தது.*

🦅

*அத்துடன், நீங்கள் இருக்கிற இடத்தையும், உங்களையும் எனக்கு அடையாளம் காண்பித்தாள் என்று சொன்ன குருக்கள், பொற்காசுகளைக் கொண்டு வந்து பெரியவரிடம் கொடுத்தார். அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும், குங்குமமும் தெளிக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று அவர்கள் எழுந்தார்கள். அனைவரும் கோயிலுக்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிவிட்டு, குருக்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனை மனம் உருக தரிசனம் செய்தனர்.*
🦅

*ஒரு சமயம் அவரால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவருக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், அது முதல் அவர் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.*

🦅

*இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது.*

🦅

*அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் எலுமிச்சம் பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும்*

🦅

*தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.*

🦅

*ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாள் அன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப்பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது.*

🦅

*இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ,பஞ்சலோகச் சிலையோ கிடையாது.*

🦅

*இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசையை தொடர்ந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவாக கோயிலுக்கு வருதலும், அதைதொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சமயபுரம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும்.*

🌺
*சுவாமி* 🌸:
*ஆகாச மாரியம்மன்.*

🌺
*தலவிருட்சம்*🌿 *வேம்பு மரம்*.

🌸
*நடைதிறப்பு*:

*காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை*.

🔔
*பூஜை விவரம் : ஒரு கால பூஜை*.

💐
*திருவிழாக்கள் : வைகாசி – அமாவாசையை அடுத்துவரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு அம்மன் வந்து செல்லும் திருவிழா*.

🦅
*அமைவிடம்: திருநறையூர், தஞ்சாவூர்.*

Sethupathi Tamil Full Movie | Vijay Sethupathi | Remya Nambeesan | Latest Super Hit Tamil MoviesSethupathi Tamil Full Movie HD ft. Vijay Sethupathi and Remya Nambeesan on AP International. Directed by S U Arun Kumar, music by Nivas K Prasanna and produced by Shan Sutharsan. For more Super Hit Tamil movies, subscribe to AP International: https://bit.ly/2qzquvX

Sethupathi Tamil movie also features Vela Ramamoorthy, Vivek Prasanna, Master Raghavan and Baby Thanushra among others.

Star Cast: Vijay Sethupathi, Remya Nambeesan, Vela Ramamoorthy, Vivek Prasanna, Master Raghavan, Baby Thanushra
Directed by: S. U. Arun Kumar
Produced by: Shan Sutharsan
Music by: Nivas K. Prasanna
Cinematography: Dinesh Krishnan
Edited by: A. Sreekar Prasad
Release Date: 19 February 2016

Click here to watch:

Mudhal Kadhal Mazhai Full Movie: https://bit.ly/2PjfMZu

Om Shanthi Om Full Movie: https://bit.ly/2Ow0Rpj

Annanukku Jey Tamil Movie: https://bit.ly/2Pqy4UD

Lakshmi Tamil Movie: https://bit.ly/2E1hNnM

Stay connected with us for more Latest Tamil movies!
Subscribe to API – https://bit.ly/2qzquvX
Follow us on:http://goo.gl/jaomQY
Website:http://www.apinternationalfilms.com
Like us on Facebook:https://goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:http://goo.gl/6HCbOu
Blog – http://apinternationalfilms.blogspot.com/
http://www.apinternationalfilms.in/
Online Purchase -http://www.apinternationalfilms.com

#பாப்பானுங்க எங்கள சமஸ்கிருதம் படிக்கவிடல, அதனால நாங்க வேதம் படிக்கல, மந்திரம் ப…

#பாப்பானுங்க எங்கள சமஸ்கிருதம் படிக்கவிடல, அதனால நாங்க வேதம் படிக்கல, மந்திரம் படிக்கல அதுக்காக நாங்க ஆயிரம், ஆயிரம் வருஷமா போராடிகிட்டு இருந்தோம் –

சூத்திரன் ஒருத்தன் வேதம் படிச்சா அவன் காதுல தங்கத்தக் கொதிக்க வெச்சு ஊத்துவாய்ங்கென்னு பாதிரிக புத்தகத்தையெல்லாம் தூக்கிகிட்டு திரியற பெரியாரியவாதிகளுக்கும், திராவிடவாதிகளுக்கும் சில விளக்கங்கள் –

முதல்ல தங்கம் எப்பவுமே காஸ்ட்லியான ஒரு உலோகம்தான் –

அத்தக் கொண்டுபோய் எவனாவது வேதம் படிச்சிட்டான், சமஸ்கிருதம் படிச்சிட்டான்னு வெட்டியாக் காய்ச்சி காதுல ஊத்துவாய்ங்களா?-
அவ்வளவு முட்டாள்களா பிராமணர்கள் –

அடுத்ததா, வேதங்களத் தொகுத்த வியாசர் ஒரு பாப்பான் இல்ல-

ராமயணம் எழுதின வால்மீகி பாப்பான் இல்ல உங்க பாஷைல அவர் ஒரு தலித், சூத்திரன் –

கீதை சொன்ன கண்ணன் கூட பிராமணன் இல்ல இடையன் அதாவது உங்க பாஷைல சூத்திரன்-

ஆனா, எல்லாருமே சமஸ்கிருதத்துல தான் இத்தனையும் எழுதியிருக்காங்க, சொல்லியிருக்காங்க-

அப்ப, அவங்கல்லாம் எப்படி சமஸ்கிருதம் படிச்சாங்க?-

அவங்க காதுல யாரும் தங்கத்தைக் காய்ச்சி ஊத்தலயா?-

இல்ல, இல்ல கீதைல கண்ணனே மனுஷன நாலு வர்ணமாப் பிரிச்சிருக்காருன்னு நீங்க கார்டுவெல் குறிப்புகள்ள இருக்குதுன்னு சொன்னா?-

உங்க கூற்றுப்படி சூத்திரன் கண்ணன் தான் நாலு வர்ணங்களைப் படைச்சான்னு சொல்றீங்க, கரெக்டா ?-

சமஸ்கிருதத்துல இருக்கற ஸ்லோகங்கள எவனோ ஒரு பாதிரி எதுக்காகப் படிக்கனும் அதுக்கு எதுக்காக விளக்கம் எழுதனும்னு என்னைக்காவது உங்க பகுத்தறிவப் பயன்படுத்தி சிந்திச்சிருக்கீங்களா?-

கீதைல கண்ணன் வர்ணங்கள் பத்தி உண்மைலயே என்ன சொல்றார்னா ? –

சாதுர், சாதுர் வர்ணம், மாயா சிருஷ்டம் குனகர்ம விபாகசக-

அதாவது, நான்கு வர்ணங்களும் குணத்தின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் கூறுகிறார்-

அது மட்டுமல்ல, "ஜென்மமாய சூத்ரஹே"-ன்னு, பிறக்கும்போது எல்லாருமே சூத்திரனாத்தான் பிறக்கிறோம் –
அதுக்குப் பின்னாடி உன்னுடைய குணம்தான் உன்னுடைய வர்ணத்தை முடிவு செய்கிறதுன்னு சொல்றார்-

இதையெல்லாம், நீங்க நம்ப மாட்டீங்க தெரியும் –

ஆனா, இப்ப மத்திய அரசோட புதிய கல்விக் கொள்கையால உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக் கெடைச்சிருக்கு-

ஆமா, நீங்க விருப்பப்பட்டா மூனாவது மொழியா உங்க குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் கத்துக் கொடுக்க அரசாங்க ஏற்பாடு செய்யுது-

இங்க, எந்தப் பாப்பானும் உங்களத் தடுக்க முடியாது, காதுல தங்கத்தைக் காய்ச்சி ஊத்த முடியாது, சொல்லப்போனா முக்காவாசிப்பேர் வீட்ல ஒரு பொட்டுத் தங்கம் கூடக் கிடையாது-

அதனால நீங்க இனி தைரியமா சமஸ்கிருதம் படிச்சிட்டு –

நம்ம புராண, இதிகாச, வேதங்களயெல்லாம் படிங்க –

அப்பவாவது உங்களுக்கு உண்மைகள் புரியட்டும் என்பதே எனது ஆசை-

எங்கிருந்தோ வந்த வெள்ளக்காரன் படிச்சு, புத்தகம் எழுதறான்னா, நம்மளால முடியாதா என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது #வடக்கநாதர்திருக்கோயில் . அம…

🚩🔯கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது #வடக்கநாதர்திருக்கோயில் .

அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால் உருவானது . 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த நெய் லிங்கம் கல்லை போல் கெட்டியாக இறுகி உள்ளது
நெய் எப்போதாவது உருகி வெளிப்பட்டாலும் அதிசயமாக உருகி மறைந்து விடுகிறது . இங்குள்ள மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்கின்றனர். மூலவருக்கு பன்னீர் சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்தாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இங்குள்ள தீபத்தின் வெப்பமோ வேறு எந்த சூடோ இந்த நெய்யை உருக்கி விடுவதில்லை .

பூச்சிகளாலும் இதற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை .

இந்த லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசத்தை அணிவித்திருக்கிரார்கள் . இங்கு உள்ள நந்தீஸ்வரர் தனி சந்நிதியில் விலகி இருக்கிறார் . மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய பயன்படுத்திய வாசுகி என்கிற பாம்பு இங்கு வாயிலில் கோயில் மணியாக இருக்கிறது. இதை அர்ச்சகர் மட்டும் பிரதோஷ காலங்களில் பூஜையின் போது அடிப்பார். பக்தர்கள் யாரும் தொட அனுமதி இல்லை. #இத்தலம்_காசிக்கு_நிகரான_தலம் என்று கூறப்படுகிறது . இங்குள்ள வடக்கு நாதரை தரிசித்தால் காசிநாதரை தரிசித்த பலன் கிடைக்கும் .

ஆதி சங்கரரின் பெற்றோரான சிவகுருவும் ஆர்யாம்பாளும் இந்த தலத்திற்கு வந்து வேண்டிய பிறகு தான் சங்கரர் அவதரித்தார். இத்தலத்தின் புராணப்படி இங்கு ஈசனுக்கும் அர்ஜுனனுக்கும் விற்போர் நடந்ததாகவும் அதில் அர்ஜுனனின் ஒரு அம்பு ஈசனின் தலையில் பட்டு ரத்தம் வழிந்ததால் தேவ மருத்துவர் தன்வந்த்ரி அவர் தலையில் நெய்யால் தடவி குணப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள் .

பரசுராமரே இங்கு வழி பட்டதாக சொல்கிறார்கள் . இங்கு லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை பிராசாதமாக தருகி றார்கள் . இது நாட்பட்ட வியாதியையும் மலட்டுத் தன்மையையும் சரிப்படுத்துகிறது. இரவு 8 மணிக்கு நடைபெரும் திருக்காப்பு பூஜையை தினமும் 41 நாட்கள் தொடர்ந்து தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் .

பல ஆண்டுகளாக நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த நெய்யே லிங்கமாக சுமார் நான்கு அடிக்கு உறைந்திருக்கிறது . இன்றும் நூற்றுக்கணக்கான விளக்குகள் இருந்தாலும் லிங்கம் உருகாமல் இருப்பது அற்புதம்.

ஓம் சிவாய நம 🙏
சர்வம் சிவமயம்
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள் 🙏🌹🌈

சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம…

சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம்

ஏலக்காய் இனிப்பு மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை மற்றும் ருசிக்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், ஏலக்காய் சளி, இருமலில் இருந்து ஆண்மை குறைபாட்டில் வரை பல உடல்நல குறைபாடுகளுக்கு அருமருந்து என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். ஏலக்காயின் தாக்கம் ஏறத்தாழ ஹைடோஸ் போல மிகவும் வீரியம் உடையது, எனவே, இதை சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக ஏலக்காய் சேர்ப்பது நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்க கூடும்

வாய் துர்நாற்றம்:-

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

பசி:-

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

ஆண்மை குறைபாடு:-

ஏலக்காய் ஆண்மை மற்றும் பெண்மைக் குறையை நீக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்லது. இது பலரும் அறியாத இதன் நன்மை ஆகும். பாலை சுட வைத்து, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவள குறைபாடுகள் நீங்கும். பாலில் அதிகமாக ஏலக்காய்த் தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் பயன்படுத்தினால் போதுமானது.

சளி:-

நெஞ்சில் கபம், ச‌ளி க‌ட்டி‌ மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்கள், இரும‌ல், வ‌யி‌ற்றுவ‌லி இருப்பவர்களுக்கும் ஏலக்காய் ந‌ல்ல அருமரு‌ந்தாக பலனளிக்கிறது.

தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை..!!! காளாஞ்சகப்…

தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை..!!!

காளாஞ்சகப்படைக்கு (சொரியாசிஸ்) மருந்து..!

இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘v’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும். இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர்.

இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும். வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்து குடிநீரிலிட்டு கொடுக்கலாம். வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைக்கொண்ட வெட்பாலை அரிசிக்கு செரிமானத் தொந்தரவுகளை போக்கும் திறன் உண்டு.

துவர்ப்புச் சுவைமிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.

வெட்பாலையின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமின்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகவும் பயன்படுத்தலாம்.

ஆரம்ப நிலை பல்வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும்.

இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல்நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துக்கள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாக பயன்படுத்தலாம். இது காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும் சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் செய்கிறது.

#வெட்பாலைஎண்ணெய்_தயாரிக்க:
வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்றி, அதில் தேவையான நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். இவை கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம்.


எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! மருத்துவரிட…

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.,இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்.

sunday school song- tamilTamil Christian Songs, Tamil Christian Worship Songs Tamil Christian Worship Songs, Tamil Christian Non Stop Songs Tamil Christian Live Worship Songs .r
r
metro rail- a tamil christian sunday school song for kids by baliar nanban(thoothukudi nazareth c.s.i diocese) under the theme nambikai(hope) for the year .r
r
olive plants song.r
r
ஆல்லேலுயா நம் தேவன் நித்தியபிதா ஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா.