□ தானம் கொடுக்கக் கூடாத மூன்றுப் பொருட்கள் □ சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே…

□ தானம் கொடுக்கக் கூடாத மூன்றுப் பொருட்கள் □

சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்குதான் சிரமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது.

தானங்கள் செய்வது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுத்தரும். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை, ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் என வள்ளலார் அருளியிருக்கிறார்.

எனினும் சிறப்பான பலன்களை தரக்கூடிய தானத்தை கூட நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 3 பொருட்களை தானமாக கொடுத்தீர்கள் எனில் அது நமக்கு பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.

மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாக கொடுத்து சிரமங்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளாதீர்கள்.

வாழ்க வளமுடன் □

□ Three items not to donate □

Donating some items should never be known. If you do so, Sastra tells you that you will have difficulties.

Doing donations will give us a great virtue. The heart does not satisfy even if you give gold or wealth, but when a person asks, it is enough to say that it is enough, it is a food donation to show the benefits within a short time of donation.

If you donate food, the deeds of the previous birth will be solved. You will get the blessings of the fathers. The sun will not fry the one who donates food – poverty will not touch – Vallalar has said that the grace of God will always stand with the help of happiness and live in the heart.

However, Shastra says that we should not donate a few items even a donation that gives better benefits. If you donate these 3 items in that way, it will bring us sin.

If you donate sharp objects like knife, rock, injection, bad benefits will come to your home. If you donate old food, you will get exceeding income.

Mahalakshmi should not be given a towel that can smell. If you do so, there will be money problems at home. So, under any circumstances, do not donate these three items and buy the difficulties.

Live long □

ஓணம் ! திருவோணம் ! எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவட…

ஓணம் !

திருவோணம் !

எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.

அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம் ஒரு முறை நீ பிறந்த திருவோணத்தில், நான் என் நாட்டிற்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்" என்பதுதான் அது. எம்பெருமான் அவ்வாறே அருள, மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த "ஓணம்" நாளை, "திருவோணம்" என்று போற்றி விழாவாக கொண்டாடுகிறார்கள்.

மகாபலி சிறந்த விஷ்ணு பக்தராம். எனவேதான் எல்லோரும் எம்பெருமான் திருவடியை நம் தலையிலே தரிப்பது எப்போதோ ? என்று தவம் கிடக்க, அதனை தான் எம்பெருமானுக்கு அளித்த தானத்தின் வாயிலாக உரிமையுடன்கே ட்டு பெரும் பாக்கியம் மகாபலி சக்கரவர்த்திக்கு கிடைத்தது.

நாரதர் ஒரு முறை எம்பெருமான் "ஸ்ரீ ஹரி " எங்கு உள்ளான் என்று எல்லா இடத்திலும் தேடியும் கிடைக்காமல், எம்பெருமானிடமே வேண்ட, அவர் இருக்கும் இடத்தை காண்பித்தாராம். எங்கே தெரியுமா ? மகாபலி சக்கரவர்த்தியின் பாதாள அரண்மனையை காவல் காத்து நின்றாராம் எம்பெருமான். தன பக்தர்கள் மேல் அவ்வளவு வாத்சல்யம் கொண்டவன் எம்பெருமான். ஆம் ! அதனால் தானே அவன் " பக்த வத்சலன்" என்று கொண்டாடபடுகிறான் !

மஹாபலி சக்கரவர்த்தி திருவடிகளே சரணம் ! வாமனனாக தோன்றி திருவிக்ரமனாக ஓங்கி உலகளந்த எம்பெருமான் திருவடிகளே சரணம் !
அனைவருக்கும் "ஓணம்" நல வாழ்த்துக்கள் !

Onam!

Thiruvonam!

Lord Lord came in the form of Vamana and asked Mahabali Chakravarthy for three feet land and put the third step on the head of the Mahabali and sent him to the underworld.

At that time, the Mahabali asked Lord for a blessing. ′′ Once a year on the occasion of your birth, I want to come to my country and see all the people live happily Like Lord Lord, Mahabali Chakravarthi, this ′′ Onam ′′ which comes to see the people every year is celebrated as a festival of praising ′′ Thiruvonam

Mahabali is the best Vishnu Bhaktaram. That is why when will everyone put the feet of Lord Lord on our head? The Mahabali Chakravarthy got a great blessing to hear that penance through the charity given to Lord Lord.

Naradhar once did not find out where Lord ′′ Sri Hari ′′ is, but he did not want to be with Lord, but he showed him where he is. Do you know where? Lord Ram protected the underworld palace of Mahabali Chakravarthy. My Peruman is the one who has so much affection on his devotees. Yes! That's why he is celebrated as ′′ Bhaktha Vatsalan

Surrender to the feet of Mahabali Emperor! Surrender to the Lord who appeared as Vaman and became Thiruvikraman!
Onam wishes to all!

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெர…

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா *ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்:*

ஒருசமயம்,காஞ்சி பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை.

மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார் காஞ்சி பெரியவர்

பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார்.

பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

(மயிலாடுதுறை) மாயூரநாதர் கோவிலுக்குள் நடந்த அதிசயம் என்ன ?

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர்.

ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது.

இதைக் கண்ட பெற்றோர், *“ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர“* என்றபடி குழந்தையை தூக்கினர்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.

முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார்.

ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார்.

அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்ப்பூட்டுபவை…. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.

*ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!*

You will get the grace of Sri Maha Periyava, Anugraham, the walking goddess Kanchi Maha Periyava Saranam Hara Hara Shankara Jaya Shankara * The miracles of Kanchi Periyava who changed the corruption

Once upon a time, Kanchi elder was giving blessings to the devotees, the young couple who came in the meeting had a baby boy. They put the fat child under the elderly's feet and started crying. ′′ There is no movement in the body of that child who looks like a golden idol.

When they knew that there was no sight in their eyes like a flower, they were deep in sympathy. The old man who stared at him said, ′′ It is still the same but Kanchi Periyavar kept silent for a few minutes

Nobody understands what the adult is saying. Later he called the staff and served to bring milk and Nandhiyavattai flower.

He dip the flower in milk and rub it on the baby's head, eyes, stomach, and feet and prayed with closed eyes. He sent his parents, ′′ Kozhanthaiya…. Mayavaram (Mayiladuthurai) to Mayuranathar temple and lay down at the feet of Thatshinamurthy…. Go now itself…" The couple also started for Mayiladuthurai.

(Mayiladuthurai) What is the miracle that happened inside the Mayuranathar temple?

Even before they came, the crowd started gathering at Mayuranathar temple. The only talk was about the apathetic child.

Parents who came with their child, worshiped Lord Ganesha at Mayuranathar temple and worshiped the child in front of Thatshinamurthy santhani in Praharam.

An hour later and the baby didn't find a move. People started buzzing. Some people were also trying to reduce the faith of the parents.

Then suddenly a white kitten ran into the middle of the crowd. Closer to the baby. Mother was watching without danger from the cat. The cat licked the baby's forehead with tongue, unexpectedly. Smelled from head to toe and ran away.

The child which has not moved since birth, turned towards Thatshinamurthy temple. Smile on her lips. The infant sound of ′′ Cluk ′′ also rose.

The parents who saw this lifted the child as *"Harahara Shankara Jaya Shankara"*

Laughing at them. Those who saw this miracle were amazed at the divine nature of Kanchi Mahan.

Sastra says that those who killed a cat in early life will have a feeling like a cat's curse will not be blessed with intelligence or giving birth to a disabled child.

What is the glory of the elder who has removed the dosage of this child and changed the fate of the same cat race?

Kanchi Mahan has resolved the faults of many devotees who were running for him every day during his life.

By his grace, he has cured the diseases and damage that even the biggest doctors can't cure.

Thrilling to read and read the events related to it…. I wish he would have been with us for another hundred years.

* Jaya Jaya Shankara Hara Hara Shankara!*

*இஞ்சிப்பால் *ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப…

*இஞ்சிப்பால்

*ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?*

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

*இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?*

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

* Ginger milk

* How to make ginger milk that a person can drink?*

Index finger should take some slice of ginger in obesity and stir the skin. Crush the ginger piece of the skin well, then take a mug of water and add crushed ginger to it and boil it well. The essence of the water will come down completely. Gotta take the filter rice later.

Then take half a cup of dried milk and mix the dried rice. Add enough honey or money sugar or sugar for sweet taste. That's it. Ginger milk is ready. Drink this ginger milk on empty stomach in the morning.

* What will you get if you do like this daily?*

1. lungs are clean.

2. Pour the mucus and tie it up.

3. Gas trouble will never come.

4. Dissolves unwanted fat material.

5. Belly people can say goodbye to belly.

6. If you have more weight, you will reduce gradually.

7. Those who want to be skinny can drink continuously.

If there is any blockage in 8. blood vessels, it will be removed. So this has the extract to prevent heart attack.

9. Importantly removes cancer tumors in women.

If you eat 10. daily, your body will be very hot, right?

That's right, can everyone eat this milk?

Anyone above the age of 3 can eat.

But those who have chance, stomach sore, hill sore, irritation should avoid.

The rest can eat.

#சுமங்கலி_பாக்கியம் திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டை…

#சுமங்கலி_பாக்கியம்

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை…அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு

நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..

#சுமங்கலி_பாக்கியம்

Dilipachakravarthy is in deep pain. When he came hunting in the forest, he arrowed on a man who was roaming with a lady deer. But it turned into a sage. The sage died of severe suffering. The woman who saw this was shaped by Rishi Pathini (Rishi's wife) The girl fell over him and cried. When the king saw the situation was dangerous, he ran to her. "" Mother! I thought it was a deer. It has become like this! I'm suffering from a severe Brahmahati by killing the Honor! ′′ He shed tears

Rishi Pathini who heard that "" Manna! This is a mistake you did without knowing. This is an apology. I can't live without my husband though. Kill me too, '' she cried.

The king's heart is still in pain. Killing a woman… and calling that woman more sin! Oops! What will I do! My clan guru! Resident Maharishi! You need to get up here right now. Put an end to this confusing situation, '' he prayed. The resident appeared there. The girl fell on his feet.

A resident who did not know what happened,"" Sumangali Bhava,"" greeted her.

"" Great Sage! Here you go! My husband is dead here. After his death, standing as a fatalist! You are saying that I will live as a burden! How is this possible! ′′ She asked me to be sad. The resident just understood the situation. ′′ To save her student also, this woman should also be given the blessing of living as a burden as per her promise. What to do? ' He thought. "" Girl! There is a Shiva Lingam at Vilvamarakkadu in Cauvery. Ambal statue will also be nearby. There you go. Take your husband's body in a tooth. The servants of this king will carry it. Take a bath in the Jallikai Tertha in the temple, take three hands of water and sprinkle it on your husband's body. He will survive and rise. In that temple, a woman named Jallikai, woke up her dead husband. The Lord who gave grace to Asuran, to you

He will definitely help, leave, '' he said. The girl was happy. Rishipathini took bath in the theertham from there, took three hands of water and sprinkled it on her husband's body. Sage woke up like a sleeping man. At that time Goddess and Shiva appeared before them. Rishi Pathini with Goddess "" Mother! Like me, like jallikai, she should give a gift to the devotees who come here to seek the health of her husband and give them a gift of burden Goddess voted to do the same. Rishibathi and Muni meet Dilipan again. They asked to build a temple at the place where they had Siva Parvathi Darshan. The king did the same. That is Thiruthuraipoondi Marutheeswarar temple.

30 km from Thiruvarur Me., this town is far away. It is worldly that untimely death will not happen in the family of those who read this story. Visit this temple once as a couple. Be blessed to be prophecy..

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ! இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்…

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி !

இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ. மழைபொழியும் மலைப் பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.

இஞ்சியின் மருத்துவக் குணங்களை அறிந்து, தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது!
நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
இதயநோய் வராது
தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
இதயத்தை பலப்படுத்தும்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
இஞ்சியில் இருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகிய மருந்துப் பொருள்கள், உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியவை.

இஞ்சி, வலிப்பு நோயை குணப்படுத்தும் என புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக் கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.

சமீபத்தில், இந்தப் பல்கலைக் கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்தப் பல்கலைக் கழகம் ஏற்கெனவே நிரூபித்துள்ளது.

மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காகக் கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982–ம் ஆண்டிலேயே கண்டுபிடித்தது.

இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.

இதயத்துக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்பப் பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தைப் போலவே, இஞ்சியும் ரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் ரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும்கூட இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.

உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக்கொள்ள, பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்காக…

இஞ்சியை பொடி செய்து, டீக்கு பதிலாக இஞ்சி டீகூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.

பசியை உண்டாக்கும் இஞ்சிச் சாறு
இஞ்சியை மேல் தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிச் சாறும். உணவு செரிமானம் ஆகாமல் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு இஞ்சிச் சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றித் தடவி வர குணமாகும்.

இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சம அளவு கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவற்றை நிறுத்தலாம்.

இருமல் குணமாகும் :

இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.

உடல் வலிமைக்கு இஞ்சி-தேன் ஒரு காயகற்பம் :

இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி :

இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை குணமடையும்.

உடல் நலம் காக்க இஞ்சிக் குடிநீர் :

இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி), ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனப்பொடி ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக்கொள்ளவும். வேண்டும்போது, ஒரு ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை – மதியம் – மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.

வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய் :

இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.

தலைவலிக்கு இஞ்சி :

மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

பல்வலிக்கு இஞ்சி :

இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்.

தொந்தி குறைய இஞ்சிச் சாறும் தேனும் :

வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதைக் குறைத்தால், இதய நோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு, தொந்தி ஒரு முக்கியக் காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதைப் பிரச்னை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாகக் கருதப்படும் தொந்தியைக் குறைக்க, இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

செய்முறை :
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.

சாப்பிடும் முறை :

காலை சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக் கரண்டி அளவு 40 நாள்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு :

சாப்பிடும் சமயம், சிலருக்கு உஷ்ணமாக வயிற்றுப்போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள், இஞ்சி மருந்து அளவை மிகக் குறைவாக சாப்பிடுவது நல்லது.

மஞ்சள் காமாலை, ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ் :

நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சிச் சாறுடன் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதைக் குடித்தால், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, சளி ஆகவை குணமாகும்.

புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு :

தொடர்ந்து, மேற்சொன்ன இஞ்சி ஜூஸை தினமும் அருந்துபவர்களுக்கு, நாக்கு மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம் :

தேவையான பொருள்கள்
இஞ்சிச் சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்.

இஞ்சியைத் தவிர எல்லாவற்றையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக்கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக் கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவற்றை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து, சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காயவைத்து பொடியாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை 250 மில்லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சிச் சாற்றை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, மற்ற மருந்துப் பொருள்களைப் போட்டு, இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றிக் கிளறி வேறு பாத்திரத்தில் வைக்கவும்.

மருந்தின் காரம் அதிகமாக இருந்தால், மொத்த மருந்தில் மேலும் 150 மில்லி நெய் சேர்த்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை :
காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட, வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.

#சித்தர்கள்_நுரையீரலில்_உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். …

#சித்தர்கள்_நுரையீரலில்_உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். #கரிசலாங்கண்ணி 📖🎑

ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.
உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.

#சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.

இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.ஷ🌱🍃

இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் #வேண்டுமானாலும்_செய்யலாம்.

#கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.

இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.🌺🌸

#குறிப்பாக_யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்..!!ஷ…ரு🌱🍃

#Sithars _ called the coward (mucus) which is formed in the lungs in the name of Yama. #Karisalang eye 📖🎑

Because this cold coward is the most important factor in death.
To join the cold in the body, the movement of the body decreases. Blood flow is being blocked. The bones are getting weaker. All the nerves of the nerves get loose and become a walking corpse. Hence, it is said that a man who lives without cold is the real wealthy.

#Don't think that cold trouble means only flowing with nose stall. Coward will always stay in the body. When it increases, it will disturb the body.

To remove this cold problem completely, Siddhas have given the name Kapasuthi and also told the wonderful medicine called Karisala Ghee. It is said that there are no Siddhas who do not talk about Karisalai Ghee. It is not an exaggeration if the medical method of Siddha is a manimakudam. Shhh 🌱🍃

If you try this ghee a little bit, anyone can do it.

#Karisalang Kanni spinach should be bought with roots and washed it well and grind it. Catch the grind spinach as a ball and put it in a clean ghee, add some powder pepper and put it in a stove and filter it into a medium fire.

Before sunrise, get up and touch this ghee with right hand thumb and open your mouth well and rub it on the back of the inner tongue and wait for half an hour.

At this time, the coward thread which is told by the Siddhas will come out as a thread which is in the hottest nadi and cuzhumunai nadi. This is what a coward removal is.

If you do this continuously for eight days, the unwanted cold in the body will get rid of the body and the healthy lungs will give good oxygen throughout the body This method should be done once in three years. 🌺🌸 🌺🌸

#Those who engage in yoga practice will follow this procedure and remove the coward and then engage in training will be very beneficial..!! Sha… Ru

ஓணம் ஸ்பெஷல்: வெஜிடேபிள் தியல் ரெசிபி (Onam Special: Mixed Vegetable Theeyal Rec…

ஓணம் ஸ்பெஷல்: வெஜிடேபிள் தியல் ரெசிபி (Onam Special: Mixed Vegetable Theeyal Recipe)

உணவுகள் என்று வரும் போது, கேரளா உணவுகள் மட்டும் விதிவிலக்கல்ல. கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் இப்போது ஓணம் ஸ்பெஷல் ரெசிபியான கேரளாவில் பிரபலமான வெஜிடேபிள் தியல் ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபியில் பல்வேறு வகையான காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு மிகவும் சத்துள்ள உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கேரட் – 1 (நறுக்கியது)

முருங்கைக்காய் – 2 (நறுக்கியது)

கத்திரிக்காய் – 2 (நறுக்கியது)

பாகற்காய் – 1 (நறுக்கியது)

வெங்காயம் – 1

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெந்தயம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

புளிச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை:

முதலில் காய்கறிகளை கழுவி, அதனை குக்கரில் போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

காய்கறிகளானது குளிர்ந்ததும், அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயைப் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பிறகு அதில் வெந்தயம், மல்லி தூள் ஆகியவற்றிப் போட்டு 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

அடுத்து வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின் புளிச் சாறு, உப்பு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, காய்கறி கலவையில் ஊற்றி கிளறி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான வெஜிடேபிள் தியல் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அரு
மையாக இருக்கும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

Onam Special: Vegetable Theeyal Recipe (Onam Special: Mixed Vegetable Theeyal Recipe)

When it comes to foods, only Kerala foods are not exception. Kerala style foods are very tasty and healthy for the body. In that way, now we have given a famous vegetable theyal recipe in Kerala which is the Onam special recipe.

In this recipe, add different types of vegetables to make it a very nutritious food for the body. Ok now let's see the recipe!!!

Ingredients:

Carrot-1 (chopped)

Drumstick-2 (chopped)

Eggplant-2 (chopped)

Gourd-1 (chopped)

Onion-1

Coconut-1/2 cup (grated)

Coriander powder-1 tsp

Salt – as much as needed

Fenugreek-1 tsp

Chilli powder-1/2 tsp

Tamarind juice-2 tbsp

Mustard seeds-1 tsp

Chilli-3

Curry leaves – a little bit

Oil – enough

Water-1 1/2 cup

Recipe:

First wash the vegetables, put them in the cooker, pour 1/2 cups of water, put in the oven, drop 1 whistles and let them cool.

When the veggies are cold, put them in a bowl and keep them alone.

Then put a pan in the oven, add coconut to it and fry it lightly.

Then add fenugreek and coriander powder to it and fry the fire for 2 minutes and let it cool.

Next, put fried ingredients in the mixture and pour water and grind well gently.

Then put another pan in the oven and pour oil in it, add onion and. for 3-4 minutes.

Then add boiled veggies and stir again for 3-4 minutes. Next add the grinded coconut mixture, put the fire in low and soak for 5-6 minutes.

Pour tamarind juice, salt, 1/2 cup water and boil well for 5 minutes.

Put a small pan in another oven, pour 1 teaspoon oil in it, add mustard, chilli and curry leaves, pour in vegetable mixture and stir it with a boil.

Now super vegetable diyal is ready!!! If you eat it with rice, aru
Will be ink.

Thanks too
Loves too.