பௌர்ணமி ஸ்பெஷல் ! சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை ! ஸ்ரீ மன…

பௌர்ணமி ஸ்பெஷல் !

சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை !

ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக…

More

Full moon special!

Sri Satyanarayana Puja which offers all blessings!

Sri Mann Narayan is Satya Narayanan. Let’s do Satya Narayana Puja to get life and prosperity and endless wealth. This easy puja can be done at home itself. If you perform this pooja in nearby temples, you can participate and get well. Normally, this pooja is done to get wealthy and prosperous life.

Attendants should come before the start of the puja. Then you can get the prasad from there till the end and eat some there and then bring it home.

If you keep this fasting, the difficulties in the family will reduce and wealth will increase. Lucky opportunities will come. Kandha Purana Sulogam says that children who get reputation for their parents will be born.

Sri Satyanarayana Swamy Temple is located in Annavaram, East Godavari District, Andhra.
The story about Sri Satyanarayan is given in Kanda Purana. The methods to perform this puja are also given in Kanda Purana.

This Puja should be done before any important events. Generally this pooja is done on full moon day evening. Even though Chitra Pournami is very special, we can do this puja on other special days. It is special to perform this pooja on the day of Akshaya Thiruthi. If there is a ban on good things happening in the family or a barrier in the economy, this puja can be done on all full moon and Ekadashi throughout the year.

Before starting Sri Satyanarayana Puja, Vinayagar Puja and Navagraha Puja should be performed. You can do this pooja with a picture of Satya Narayanan on the back of a kalasam. Decorate the picture with flower and start the pooja with Vetrielai milk, flower, fruit, coconut and start the pooja. The necessary pooja for this puja is available in the form of book format. You can use flower, Kumkum and Akshayai for worship. For this puja you can mix fried wheat flour with ghee and sugar and make it as Naivedy. Wheat pongal or rice can also be made as Naivedy and give it to everyone.

The stories we read during this puja are that it should always be true. Only those who have the character that doesn’t speak out from inside can get all the good things in life. This Puja is the one who gives all the blessings to those who follow the truth according to the name of Satya Narayanan, who speak truth and worship the truth is the one who emphasizes that it can destroy our karma and remove difficulties in life, remove obstacles and give benefits.

Om Namo Narayana!

Translated from Tamil

Image may contain: 7 people

தியானத்திற்கும் ஆத்மவிசாரத்திற்கும் உள்ளவித்தியாசம் என்ன ? ரமணர்: தியானம…

தியானத்திற்கும்
ஆத்மவிசாரத்திற்கும்
உள்ளவித்தியாசம் என்ன ?

ரமணர்:

தியானம் செய்ய தனக்கு அன்னியமான
ஒர் புறப்பொருள் அவசியமாகும் .

அகந்தையைவைத்துக்கொண்டே
செயல்படும் இவ்வழிகளில்சந்தேகங்கள் எழும்.

அகந்தை பற்பல.

சூட்சமமான உருவம் கொள்ளும்,ஆனால் அதுமட்டும் அழிவதில்லை .இது திருடனே தன்னைப் பிடிக்க போலீஸ்காரன் ஆவது போலத்தான் .

முடிவில் நான் யார் ? என பார்த்தே
ஆக வேண்டும் .

ஆன்ம விசாரத்திலோ நான் யார் ?
என்னும் ஒரே கேள்வியே ஆரம்பம் முதல்
கேட்கப்படும் .

இதுவே நேர்வழி.

இதனைமேற்கொள்ள எவ்வித சடங்கு முறைகளோ ,ஆசார அனுஷ்டானங்களோ வேண்டியதில்லை .

உள்முகமாய் கவனம் செலுத்தி
நான் ' என்ற எண்ணம் எங்கிருந்து
எழுகிறது விசாரித்தால்போதும்.

முடிவில் சத்தியம் தடையின்றிப்
பிரகாசிக்கும்.

தானே தானாய் என்றும்
ஒளிர்வதை உணர்வோம்.

Shri Ramanaaaa…

For meditation
For the soul enquiry
What is the difference in?

Ramanan:

To meditate on himself
A departure is a must.

Keeping up the pride
Doubts will arise in these ways of action.

Fly the pride.

A suitable image will have, but it alone will never perish. This is like a thief becoming a cop to catch him.

Who am I at the end? I saw it
So must be.

Who am I in spiritual enquiry?
The only question is from the beginning
Will be asked.

This is the right path.

There is no need for any rituals or rituals to accept this.

Focus on the inside
Where is the thought of 'me'
It is enough to enquire about the rising.

The truth at the end is unbearable
Will shine.

Always by itself
Let's feel the shining.

Lord Rama…

Netru Indru Tamil Movie Video Songs | Pangali Song | Prasanna | PadmamaganNetru indru Tamil movie Pangali video song,featuring Prasanna, Vimal, Richard Rishi, Bharani, Arundhati, Manochitra in lead roles.

Release Date June 19, 2014
Star cast: Prasanna, Vimal, Richard Rishi, Bharani, Arundhati, Manochitra
Director: Padmamagan
Music: Rehhan
Producer: Padmamagan

Click Here to Watch :

Varutha Padatha Valibar Sangam Back To Back Comedy
http://bit.ly/1EWtS5M

Sivakarthikeyan Songs
http://bit.ly/1IezN77

Vadivelu Full Movie Comedies
http://bit.ly/1E7bcwg

Arya Surya Tamil Movie
http://bit.ly/1EWteVT

For more updates :

Subscribe – http://goo.gl/udhCV1
Like – http://www.facebook.com/APINTERNATIONAL
Follow – https://twitter.com/apifilms
Online Purchase – http://www.apinternationalfilms.com
Blog – http://apinternationalfilms.blogspot.com
Website – http://www.apinternationalfilms.in

ஷிர்டி சாய் பாபா பகுதி -22 ***************************** நேற்றைய தொடர்ச்சி… …

ஷிர்டி சாய் பாபா பகுதி -22
*****************************
நேற்றைய தொடர்ச்சி…

மீதித்தொகை ரகசியத்தை அறியும் முன், வாடி யா பற்றிய சிறுகுறிப்பை பார்த்து விடுவோம். நாந்தேட் கிராமத்தில் வசித்தவர், பார்சி மில் காண்டிராக்டர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. எல்லாச் செல்வங்களும் இருந்தன,

ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அதுதான் மக்க ட்செல்வம். தமக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை மனத்தை வாட்டி வதைத்தது. பெ ரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் முழு மையான மகிழ்ச்சியோடு இருக்கக் கூடாது என்பது இயற்கையின் திட்டம்போலும்.

அவரை மக்கள் பெரிதும் மதித்தனர். காரணம் அவர் தர்மசீலர். ஏழை எளியவர்களுக்கு எத்த னையோ உதவிகள் செய்துவந்தார். ஆனால், தமக்கு ஒரு குழந்தையில்லாதது குறித்து அந்தரங்கமாக அவர் பெரிதும் வருந்தி வருகி றார் என்பதை மக்கள் அறியவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல அல்லும் பகலும் அவ ரை இந்தச் சிந்தனைதான் ஆக்கிரமித்துத் துன்புறுத்தியது. பணி செய்துகொண்டே இருப்பார். திடீரெனத் தமக்குப் பின் தம் தான தர்மங்களைத் தொடர, வாரிசு இல்லையே என்ற உண்மை நினைவு வரும்.

அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்படும். அப்படியான ஒரு தருணத்தில் அவரது உற்ற நண்பரான தாஸ்கணு, ஏன் இந்த பெருமூச்சு? என அன்போடு வினவினார்.

நண்பரிடம், வாடியா தம் உள்ளத்தை மறைக்க விரும்பவில்லை. தசரதருக்கு இருந்த மனக்கு றைதான் எனக்கும் இருக்கிறது. ஒரு குழந்தை எனக்கில்லை என்ற எண்ணம் என்னைத் துயரில் ஆழ்த்துகிறது, என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

பாபாவின் பரமபக்தர் தாஸ்கணு. பாபா நினை த்தால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தக்கூடிய வர் என்பதை அவர் அறிவார். எனவே அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு ஆற்றுப் படுத்தினார்.

தசரதருக்குக் குறையிருந்தது உண்மைதான். ஆனால் ரிஷ்யசிருங்கர் மூலம் புத்திரகாமே ஷ்டி யாகம் செய்து குறை தீர்ந்ததே? ஸ்ரீராமர் அல்லவா மகனாய்ப் பிறந்தார்? பாபாவைச் சென்று தரிசிப்பது என்பது புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்குச் சமானம்.

பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தை ப் பேறு கிட்டும் என்றார் தாஸ்கணு. கடலில் மூழ்கித் தத்தளிப்பவனுக்கு ஒரு பற்றுக்கோடு கிடைத்த மாதிரி மகிழ்ந்தது வாடியாவின் மனம். அவர் ஷிர்டி செல்ல முடிவெடுத்தார்.

சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலை யையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சி ணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொ ண்டு ஷிர்டி புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது.

பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வரு வதையும் அவரது பாதங்களில் சரணடைவதை யும் பார்த்து வியந்தார்.

தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வே ண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பியது பாபாவின் பார்வை.

எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு! என்றார் பாபா உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்து வந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா.

இந்த சந்தர்ப்பத்தில் தான், அந்த ஐந்து ரூபா யில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதி யை எடு!என்றார் பாபா அதட்டலுடன். வாடியா வுக்கு ஒன்றும் புரியவில்லை.

தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான் கணா விஷயம் என்னவென் று தெரியவில்லையே? ஆனால், பாபா எதுசொ ன்னாலும் அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என அவர் ஏற்கனவே தாஸ்கணு மூலம் அறிவுறுத் தப்பட்டிருந்தார்.

ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணாவைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என நேரடியாகவே பாபாவிட ம் விண்ணப்பித்தார்.

அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதெ ன்று ஆறுதல் கூறினார் மகிழ்ச்சியோடு ஷிர்டி யிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

நண்பர் தாஸ்கணுவிடம் நடந்தது அனைத்தை யும் வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம்மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவா க இருக்குமென்றும் கேட்டார்.

தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்த து. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட் டியது. சிலநாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்?.

அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கு ம் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர்.

சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செ ய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவி யானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா.

ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்த போது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக 3 ரூபாய் பதிநான்கு அணாவாக இருந்தது! ஓர் அணா கூட குறையவுமில்லை கூடவுமில்லை மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செ ய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரி தான் என்பதை பாபா அழகாக அறிவித்து விட்டார்!

எல்லா நல்லவர்களின் இதயத்திலும் குடியிரு க்கும் இறைவன் பாபாவே என்பதையும், எல்லா நதி நீரும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா நற்செயல்களும் இறுதியில் பாபாவை யே போய்ச் சேர்கின்றன என்பதையும் இந்நிக ழ்ச்சி மூலம் தெளிவாக்கி விட்டார்.

வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை.

ஆனால், பாபா ஏன் தட்சிணை கேட்டார்? பாபா சரிதத்தில் அவர் அன்பர்கள் பலரிடமும் தட்சி ணை கேட்டது பற்றிய குறிப்புகள் வருகின்றன பணத்தின் மேல் அறவே பற்றில்லாமல் இருப் பவர் தானே தூய துறவி!

ராமகிருஷ்ண பரமஹம்சர், வலது கையில் பணத்தையும் இடது கையில் மண்ணையும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவை இர ண்டையும் கங்கையில் வீசி எறிந்தார் என்ப தை அவர் சரிதம் சொல்கிறது.

வள்ளலார் போன்ற உயர்நிலைத் துறவிகள் பணத்தை ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் வாழ்ந்தார்கள். அப்படியிருக்க பாபா தம் அடிய வர்களிடம் காணிக்கை கொடு என்று கேட்டது ஏன்?.

ஓம் ஸ்ரீ சாய் ராம்…

நாளை பாகம் 23 தொடரும்…
01.10.2020… நேசமுடன் விஜயராகவன்….

Shirdi Sai Baba Part-22
*****************************
The continuation of yesterday…

Before we know the secret of the balance, let's see a short note about Wadiya. Resident of Nandet Village, Parsi Mill Contractor Ratanji Shapoorji Wadia. All the wealth was there,

Except for one wealth. That is Mecca's wealth. The lack of having no child has hurt the heart. It's nature's plan that he should not be full of happiness even if he is rich.

He was highly respected by the people. Because he is a Dharma Sealer. He helped the poor and poor people. But people don't know that he's privately regretting that he doesn't have a child.

As the days go by, this thought occupied and tortured him. He will keep working. Suddenly after him, the fact that there is no heir to follow his charity will be remembered.

A sigh of departure from him. In such a moment his best friend Taskanu, why this sigh? He asked me with love.

Wadia doesn't want to hide her heart from a friend. I also have the mindset of Dasharadhar. The thought that I don't have a child makes me sad, he said in tears.

Daskanu is the most devotee of Baba. He knows that Baba can do any miracle if he thinks. So he let Wadia go to Baba.

It's true that Dasharadar was lacking. But by Rishyasrungar, Puthirakamamam was done by Shti Yagna? Isn't Sri Rama born as a son? Visiting Baba is equal to doing the Yagna of Puthirakameshti.

Daskanu said that if you pray to Baba, you will definitely have a child. Wadia's heart was happy as if the one who is drowning in the sea got a love. He decided to go to Shirdi.

In a few days, after buying fruits and garland, Shirdi took five rupees as a datchi to Baba. The moment I saw Baba, that kind form dissolved Wadia's heart.

Baba wore the garland on his neck and submitted the fruit basket. Then he fell down his lotus feet and worshiped. Slowly got up and sat beside him.

He was astonished to see a lot of servants coming in search of Baba and surrendering to his feet.

With full hope that his prayer will surely come true, he prayed heartily. Suddenly Baba's vision turned to Wadia.

Have you brought me five rupees offering money? Pick up! Said Baba with the right. Wadia took the Rupee, wondering how he knows the matter he had taken five rupees.

On this occasion, I have already bought three rupees fourteen ana in that five rupees. Pick up the rest! Said Baba with that. Wadia doesn't understand anything.

First time coming to Tom Shirdi just now. So, don't you know what is the matter of these three rupees fourteen? But Baba was already advised by Taskanu to do whatever he said, without any problem.

So, instead of speaking back, he submitted the remaining one rupee two as an offering. He directly requested Baba to give birth to him.

Baba, who shaved his head with love, consoled that all his hardships were gone, wadia came back from Shirdi to Nanded village with joy.

Friend told everything that happened to Daskanu without tax. He did not understand the matter of three rupees and fourteen, and he asked what would be the heat behind it.

Taskanu's mind is deep in thought. Suddenly, lightning was lightning in his mind. Few days ago, did we welcome the Islamic lover named Maula Saheb? You arranged a reception for him?.

Bring on the expense account for it! Taskanu said. Wadia also remembered that he was a witch. The Islamic friend who visited while thinking about going to Wadia Shirdi.

Worked as a burden lifting worker, then became a monk with spiritual orientation. Wadia kept the expenses of her reception in a notebook alone.

What a surprise when you run and get the notebook and add the expense account! That was exactly 3 rupees fourteen ana! Baba has beautifully announced that not even a single anna is not less or less, but all the treats that Maula Saheb has done to him!

The Lord who resides in the hearts of all good people has made it clear through this program that Baba is Baba, like every rivers are mixed in the sea, all good deeds are finally reaches Baba.

Wadia's hands and Taskanu's hands gathered thinking of Baba. There is no limit to the happiness that Wadia had when a baby boy was born.

But why did Baba ask for dowry? In Baba's history, there are notes about asking for dowry from many of his friends. The one who does not have any knowledge on money is a pure monk!

Ramakrishna Paramahamsar, with money in his right hand and soil in his left hand, repeatedly saying money, soil money, soil money, money, soil money, he threw them both into the Ganges.

The high monks like Vallalar lived without any ambition of money. Then why did Baba ask to give offering to his servants?.

Om Sri Sai Ram…

Tomorrow part 23 will continue…
01.10.2020….. Vijayaragavan with love….

ஏல‌க்கா‌ய் பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் – இய‌ற்கை வைத்தியம் : பல நோ‌ய்களு‌க…

ஏல‌க்கா‌ய் பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் – இய‌ற்கை வைத்தியம் :

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம். வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. ஏல‌க்காயை பொடியா‌க்க ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது. ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும். அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏல‌க்காயுட‌ன் ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.

இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் ! இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா? மிக நல்லது! மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.

ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும். ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட! இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு

ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும்.

நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

Auction can cure many diseases – Natural remedies:

Those who say that they don't like to die for many diseases, they say that they don't like to die, they say that they don't like to die, they say that they don't have a bid everyday, they will take a bid. Digestive organs will operate smoothly. Even those who are struggling to touch the heart, even those who are suffering from coughing in cough, and those who are in cough, be beaten up will be auctioned off. …..

If you chew the auction, then it will reduce the cuisine. This is the reason for the B.R.S.C.S which is the reason for being cheated and being cheated by the digestive life. So come on, let us eat auction to get rid of the misery.

It is better to add auction to the food which is eating and eating food. Don't share it so much. To make auction powder, add cardamom to powder, many people will try to put cardamom in ammi and powder it. This won't be well fine. Fry the cardamom in just pan for a while then powder. Easy to powder. Meanwhile, in the place to tap the cardamom, you can put the auction in the ammi with the auction of the auction and lightly demolish it.

Cardamom that helps you stay young forever! Easy ways to save youth. Is cardamom good? Very good! Cardamom is the most valuable aroma in the world next to pepper.

Cardamom is a rare thing that brings enthusiasm and happiness to everyone. If you add cardamom to tea, payasam etc. it removes the impressive micro characteristics, stress, anxiety etc. and rejuvenate immediately. So it's better to drink tea or coffee with cardamom.

Lack of cardamom masculinity is possible to remove feminine deficiency and create child blessing. A news that many do not know. This can also add sweetness to their married life! A pinch of cardamom powder in the night, sore throat, inflammatory throat, inflammatory throat, pain, cold fever, sore throat etc. Add cardamom and cinnamon and boiled water, it will warm the throat.

We can get a good agility even if we add at least tea pudding etc. Also, you can keep a healthy body safe without digestion.

If you boil in milk and add a teaspoon of honey and drink it daily, both of them will be cured. Meanwhile, add more cardamom powder to milk will increase infertility. So just use a pinch of cardamom powder.

A cup of cardamom tea can relieve the headache when you are not digestive. Sometimes those who add onion and garlic can have heartburn and oral problems. It's better to chew cardamom after their meal. Two

If you break the seeds in cardamom and add cloves with jasmine powder and swallow them with water, the body will become digestive. In the same way, if you eat cardamom instead of 'gambling', it will increase stomach appetite and eat well.

Those who have cold in their chest will help them not to suffer from cough. Some people's mouth smells thorns. Mouth stinks so that you can't speak from nearby. They can also chew cardamom.

If you add a pinch of cardamom powder to gooseberry juice and drink it three times a day, it will be a cure for cloud disease. Along with this, the bladder circulation and the irritation that happens when urinating will also be cured.

If you take hiccup often, tap two or three cardamom in a cup of water and put it inside. Then add only 5 6 leaves in mint spinach and boil it. If the filter is arranged, the hiccup will reduce.

If you mix cardamom with honey and eat it with honey, nerves will increase, eye vision will increase. Mix 5 grams of auction powder, cumin powder and fennel powder and mix it with honey and eat it will increase hunger and digestion.

If you powder the auction and mix it with basil juice, it will be vomiting. Add cardamom 4, one piece of chuku and boil it with water, dry cough and throat pain will be solved.

If you put cardamom in your mouth, it will increase stomach hunger and make you eat well. Those who have cold in their chest will help them not to suffer from cough.

If children are vomiting, it is enough to powder two cardamom, mix the powder in honey and apply it on the child's tongue three times. The vomit will stop immediately.

Cardamom gives relief to children who are suffering from cold and suffering from nose shop. If the children breathe the smoke, the nose shop will open immediately if they put four handful of cardamom in the fire.

People with stress problems will come to normal if they drink 'Cardamom Tea'. Smelling the sweet aroma that comes out when making tea with less tea powder and more cardamom, and enjoying the freshness of drinking tea reduces stress.

For the problems of na drought, saliva in the mouth, high sweat in the sun, headache, vomiting, nausea, waterfall, breast cold, digestion disorder, can be relieved by putting cardamom in the mouth. Meanwhile, it is not good to put cardamom in your mouth and chew it often.

If you wander too much in the sun, you will get dizzy and dizzy If you crush cardamom for this, add half a glass of water, dry it as a savage, add some palm jaggery and drink it, your head will be removed immediately. Dizziness will also disappear as illusion.